இலங்கை ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்குமான பங்களிப்புக்கான உயரிய
விருது பொலிவியாவினால் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற
நிகழ்வொன்றில் பொலிவியாவின் துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியா லினேராவினால்
குறித்த விருது மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment