Search

Thursday, June 3, 2010

கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களுக்கு தகவல் தொழினுட்பத்துறையில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்காக புதிய திட்டமொன்று அரசாங்கத்தினால் வகுக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அமெரிக்காவின் பிரபல கணனி நிறுவனமொன்று கிழக்கு மாகாணத்தில் கணனி மென்பொருள் நிறுவனமொன்றினை நிறுவுவதற்கு முன்வந்துள்ளது.

No comments:

Post a Comment