Search

Sunday, October 7, 2012

கஞ்சா சிகரெட்டு பதவியை பறித்தது


சிலருக்கு கஷ்டகாலம் பல ரூபத்தில் வருகிறதே? என வருத்தம் கொள்வார்கள். அமெரிக்காவில் அரசாங்க வக்கீலுக்கு அது கஞ்சா சிகரெட் வடிவில் வந்து அவரை பதவி இழக்க செய்தது. நிï ஆர்லியன்ஸ் பகுதி கோர்ட்டுகளின் அரசு வக்கீலான ஜாசன் கான்த்ரில்(வயது 43) விவாதம் நடத்துவதற்காக கோர்ட்டு வளாகத்தில் எழுந்த போது அவருடைய சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கஞ்சா சிகரெட்டு தவறி தரையில் விழுந்தது.
இதை கண்டு நீதிபதியும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து அவருடைய பதவி பறிக்கப்பட்டதுடன் கஞ்சா வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment