இலங்கைத்தா
யகம் அந்நியரின் ஆதிக்கத்தில் கட்டுண்டிருந்ந வேளை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கே கல்வியைத்தொடர சந்தர்ப்பமிருந்நது.இந்நிலையை கிண்ணியாவை பொறுத்தவரை கல்வியில் பாரிய பின்னடைவையே ஏற்படுத்த காரணமாய் அமைந்திருந்தது என்பதை உறுதியாகக் கூறலாம்.
மார்க்கப்பற்று மிகுந்த கிண்ணியா மக்களிடையே இஸ்லாமிய கடமைகளும் நடைமுறைகளுமே போற்றப்பட்டு வந்தன.ஆரம்பத்தில் மொரோக்கோவிலிருந்து இங்கு வந்த இருவர; அறிவை கற்றுக்கொடுத்ததாக கூறப்படுகின்றது.இங்கு வாழ்ந்த சிலர் காயல் பட்டினம் வரை சென்று மார்க்கக்கல்வி பெற்றுத்திரும்பினார்கள். இவ்வாறான பெரியார்களில் முதன்மையானவர் முகம்மது சாலிஹ் ஆலிம்.இவரை செல்லமாக முத்தப்பா என்றும் பொதுவாக பெரிய ஆலிம் சாஹிபு என்றும் அழைப்பர்.இவர்களைத் தொடர்ந்து தாவுது ஆலிம்,முகம்மது ஹனீபா ஆலிம்,அப்துல் ஸலாம் ஆலிம்,கயாத்து முகம்மது ஆலிம்,அப்துல் ஹமீது ஆலிம் போன்றோர் சீரிய மார்க்கக்கல்வியுடன் திரும்பி பல குர்ஆன் மத்ரஸாக்களையும்,கிதாப் மத்ரஸாக்களையும் அமைத்து மார்க்கக்கல்வி ஊட்டும் சீரிய பணியை பணியை திறம்பட செய்து வந்தார்கள்.
மரநிழலிலும்,குடிசைகளிலும் கற்பித்தல் நடந்த வேளையில் முதன் முதலாக 1880 இல் பெரிய பள்ளிவாயல் விராந்தையில் முஸ்லிம் மத பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது.எனினும் கற்பித்தல் முறையில் அமைந்த அரபு மத்ரஸா 1898 இல் தான் உருவானது.முதலில் சின்னக்கிண்ணியா ரஹ்மானியா அரபுக்கல்லுhரியும் அதனைத்தொடர்ந்து குறிஞ்சாக்கேணி அரபுக்கல்லுhரியுமே காணப்பட்டன.இதன் பயனாக கிண்ணியா மக்களிடையே அரபுத்தமிழ் செல்வாக்குமிக்கதாக விளங்கின.கடிதங்கள்,துண்டுப்பிரசுரங்கள் என்பன அரபுத்தமிழ் மூலமே மக்களிடம் பரப்பப்பட்டன.
அரிச்சுவடி போதனை பெற்ற சிலர் இப்போது தமிழில் தங்கள் பெயரை எழுதக்கூடியளவு தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.1928 இல் யாழ்ப்பானத்துத் தமிழ் ஆசிரியர்களின் வருகையோடு சின்னக்கிண்ணியாவில் ஒரு பாடசாலையும் (அல்-அக் ஸா) பெரிய கிண்ணியாவில் ஆண்கள் பெண்களுக்குத் தனித்தனியான பாடசாலைகளும் அமைக்கப்பட்டன.(ஆண்கள் வித்தியாலயம் ,மகளிர் கல்லுhரி). 1932 இல் குறிஞ்சாக்கேணியில் ஒரு பாடசாலையும் (அறபா) ஆரம்பிக்கப்பட்டன.இம்மூன்று பாடசாலைகளும் 1935.08.01 ம் திகதி திருகோணமலை ஆள்பதியால் திறந்து வைக்கப்பட்டன.உத்தியோகத்திpற்காகவன்றி எழுத வாசிக்கவென மக்களில் பெரும்பாலானோர; கல்வி கற்க ஆரம்பித்தார;கள்.இச்சந்தர;ப்பத்தில்தான் 5ம் வகுப்பில் தேர;ச்சிபெற்ற முஸ்லிம் சட்டம்பியாக மூதுhரைச்சேர;ந்த சேகு முகம்மது அவர;களும் தோப்”ரைச்சேர;ந்த நுhர; முகம்மது அவர;களும் கற்பிப்பதற்பகாக வந்தார;கள்.இவர்களின் வருகை முஸ்லிம் மாணவர்களிடயே தமிழ் கல்வி ஆர்வத்தை துhண்டியது.இப்போது யாழ்ப்பானத்து ஆசிரியர்களும் முஸ்லிம் ஆசிரியர்களும் தமிழ் கல்விப்போதனையில் ஈடுபட்டார்கள்.
இக்காலப்பகுதியில் பாடசாலைகளை தரிசிக்க வரும் கிறிஸ்தவ பாதிரிமார் தம்மதத்தை தழுவுவோருக்கு உயர் கல்வியை தொடருவதற்கான வாய்ப்பை வழங்கினர்.இதன் காரணமாக மதமாற்றத்திற்து உள்ளான பல தமிழ் இளைஞர்கள் மட்டக்களப்பு வரை பாய்க்கப்பல் மூலம் சென்று தமது உயர்கல்வியைத் தொடர்ந்தார்கள்.
கடற்தொழிலையும்,கமத்தொழிலையும் ஜீவனோபாயத்தொழிலாக கொண்டிருந்த கிண்ணியா மக்கள் வறுமை காரணமாக கல்வியில் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை. பிரித்தானியரால் சீனக்குடாவில் கட்டப்பட்ட விமானப்படைத்தளத்திற்கும்,கடற்படைத்தளத்திற்கும்(Navy) இப்போது கூட்டம் கூட்டமாக சென்று சேரலானார்கள்.வாலிபர் வபோதிபர் எனும் போதமின்றி ஆயிரக்கனக்கானவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.நல்ல வேதனமும் பெற்றார்கள்.இதன் காரணமாக கிண்ணியாவின் பொருளாதார நிலை சற்று உயர ஆரம்பித்தது.
Navy இல் வெள்ளையரோடு உறவாட கிடைத்ததன் காரணமாக சிலர் ஆங்கிலம் பேச ஆரம்பித்தார்கள்.ஐரோப்பிய நாகரீகத்தின் தாக்கம் மக்களிடையே செல்வாக்குச்செலுத்த ஆரம்பித்தது.செல்வம் வளர வளர மாணவர்கள் தொகை பள்ளிகளை நிரப்ப ஆரம்பித்தனர்.இளைஞர்களின் கல்வி ஆர்வம் ஒரு படி முன்னேறியது.
கிண்ணியாத்தாயின் கல்வித்தரம் மலர;ச்சி கண்டது.இக்கால கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய கல்வி முறையும் பிற மத ஆசிரியர;களின் துhண்டுகோளுமே கல்வி ஆர்வம் மேலோங்கச்செய்ய காரணமாய் அமைந்தன.கட்டாயக் கல்வி முறையின் கீழ் வயது வந்த பிள்ளைகள் கட்டாயம் பாடசாலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும் அவ்வாறு செல்லாத பிள்ளைகளின் பெற்றோரின் மீது நீதிமன்றம் மூலமாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்படும்.பாடசாலைக்கு செல்வோரின் தொகை அதிகரிக்க அதிகரிக்க பாடசாலைகளின் தொகையும் அதிகரிக்கத் தொடங்கின.குட்டிக்கராச்,உப்பாறு,தாமரைவில்,ஆலங்கேணி போன்ற இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.அத்தோடு எழுத வாசிக்கத் தெரந்த கிண்ணியா வாசிகளுக்கு உத்தியோகம் வழங்கப்பட்டது.
காசிநாதர் ஐயா,லந்தரா மாஸ்டர்,டாக்டர் செல்லத்தம்பி ஆகியோரின் வழிகாட்டல் முறையான போதனைகள் காரணமாக Navy வேலைக்குச்சென்ற பலரும் பலவந்தமாக படிப்பைத்தொடர துhண்டுவிக்கப்பட்டார்கள்,காசி நாதர் ஐயா என்ற முருகுப்பிள்ளை வாத்தியார் அவர்கள் திண்பண்டங்களுடன் வீடு வீடாகச் சென்று மாணவர்களை அழைத்து வந்து பாடம் புகட்டுவார்,இவர் தனது முயற்சியினால் 10ம் வகுப்பு வரை பாடம் நடாத்தி S.S.C சித்தியடையச்செய்தார்,இவ்வாறு சித்தியடைந்தவர்களான M.C.M.இப்றாஹீம்,T.A.M.இஸ்ஹாக்,M.S.M.சாலிஹ்(அண்ணல்),S.L.M.மதார்,S.A.ஹமீது போன்றவர்களாகும்.
1950 இற்கும் 1960 இற்கும் இடைப்பட்ட ஒரு தசாப்த காலத்தை கல்வியில் விழிப்படைந்த காலமாகும்.இக்காலப்பகுதியில் கிண்ணியாவில் ஒரு மகாவித்தியாலம்(மத்திய கல்லுhரி) உருவாக்கப்பட்டது.1958 இல் உருவாக்கப்பட்ட இவ் இடைநிலைப்பாடசாலை மூலம் 6ம் வகுப்புக்கு மேல் தமது கல்வியை தொடரும் வாய்ப்பு ஏற்பட்டது.அத்தோடு மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலமும் இக்காலப்பகுதியிலே ஆரம்பிக்கப்பட்டது.
1958இல் இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய யு.டு.அப்துல் மஜீது அவர;கள் திருகோணமலை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பட்டதாரியாக விளங்கியமை கிண்ணியாவின் நேர;த்தியை சான்றோரிடம் உயர;த்தக்காரணமாய் அமைந்தது.கிண்ணியா மகா வித்தியாலயத்தின் அதிபராக பொறுப்பேற்று கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணி அளப்பரியது.
1960 July க்குப் பின்னர் கல்வியில் மறுமலர்ச்சியை கிண்ணியாத்தாய் பெற்றாள்.விஞ்ஞானக் கல்விக்காக மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.ம.மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட விஞ்ஞானக் கூடமும் வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாயின.நீண்டகால கல்விப்போராட்டத்தின் பின்னர் பல கலை,வர்த்தக,விஞ்ஞானப்பட்டதாரிகள் உருவாக்கப்பட்டார்கள்.
கிண்ணியாவின் குக்கிராமங்கள் தோறும் பாடசாலைகள் அமைக்கப்பட்டன.1980க்குப் பிறகு கிண்ணியாவின் கல்வி துரித அபிவிருத்தி கண்டது.சின்னக்கிண்ணியா Al-Aqsa College,மாஞ்சோலை Al-Hira,குறிஞ்சாக்கேணி Arafa M.V போன்ற பாடசாலைகள் தரமுயர;த்தப்பட்டன.1991ம் ஆண்டு கிண்ணியா கோட்டக்கல்வி அலுவலகம் உருவாக்கப்பட்டது.
கிண்ணியாத்தாயின் முதல் பிரசவங்களாக மு.ஆ.ர்.கால்தீன் முதல் M.A.கலாநிதியாகவும்,A.J.M.உவைஸ் முதல் MBBS Doctor ஆகவும் காண்கிறாள்.
நன்றி
கிண்ணியா
யகம் அந்நியரின் ஆதிக்கத்தில் கட்டுண்டிருந்ந வேளை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கே கல்வியைத்தொடர சந்தர்ப்பமிருந்நது.இந்நிலையை கிண்ணியாவை பொறுத்தவரை கல்வியில் பாரிய பின்னடைவையே ஏற்படுத்த காரணமாய் அமைந்திருந்தது என்பதை உறுதியாகக் கூறலாம்.மார்க்கப்பற்று மிகுந்த கிண்ணியா மக்களிடையே இஸ்லாமிய கடமைகளும் நடைமுறைகளுமே போற்றப்பட்டு வந்தன.ஆரம்பத்தில் மொரோக்கோவிலிருந்து இங்கு வந்த இருவர; அறிவை கற்றுக்கொடுத்ததாக கூறப்படுகின்றது.இங்கு வாழ்ந்த சிலர் காயல் பட்டினம் வரை சென்று மார்க்கக்கல்வி பெற்றுத்திரும்பினார்கள். இவ்வாறான பெரியார்களில் முதன்மையானவர் முகம்மது சாலிஹ் ஆலிம்.இவரை செல்லமாக முத்தப்பா என்றும் பொதுவாக பெரிய ஆலிம் சாஹிபு என்றும் அழைப்பர்.இவர்களைத் தொடர்ந்து தாவுது ஆலிம்,முகம்மது ஹனீபா ஆலிம்,அப்துல் ஸலாம் ஆலிம்,கயாத்து முகம்மது ஆலிம்,அப்துல் ஹமீது ஆலிம் போன்றோர் சீரிய மார்க்கக்கல்வியுடன் திரும்பி பல குர்ஆன் மத்ரஸாக்களையும்,கிதாப் மத்ரஸாக்களையும் அமைத்து மார்க்கக்கல்வி ஊட்டும் சீரிய பணியை பணியை திறம்பட செய்து வந்தார்கள்.